செருப்புகள்

Actions:

காலணிகளின் தன்மை, தரம், தயாரிப்பு, பயன்பாடுகள் இவற்றை பற்றி பார்ப்போம்.





தொடக்கம் :
அன்புள்ளம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் அன்பிற்க்கினிய முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
காலணிகளின் பயன்கள்:
இவைகள் நமது காலிலுள்ள பாதங்களுக்கு பாதிப்பு  ஏற்ப்படாதவாரு  முற்கள்,ஆணி, கல்குத்தல் மற்றும் சேற்றுப்புண் வராத வண்ணம் பாதுகாக்கிறது.மக்கள் நடந்துசெல்லும் பொடி  சுடாமல் இருக்கவும், வேலிகளை அமைக்கும்போது காகளில் முட்கள் குற்றாமல் இருப்பதற்கும் உதவுகிறது.
"காலணி  என்றும் எதிற்பார்ப்பு,
மனிதனின் காலுக்கு அது ஒரு நிழல்  பரப்பு.
பாவைகள்  பலரும் பயன்பெற்று,
பணி சிறந்திட. சேர்க்கும்  சேவைக்கட்டு.
செருப்பு  என்னும் சிறப்பு  அந்தஸ்து,
மெய் சிலிர்க்க வைக்கும்  குணச்சித்திரமோ?"
என்றல்லாம்  போற்றி பாடலாம்.

தயாரிப்புகள்:

செருப்பின் அவசியம் மிக முக்கிய. பங்கு அதிகமாக இருப்பதால்  அவற்றினுடைய தயாரிப்பதற்கான தேவையும் கூடுதலாக உள்ளது. செருப்புகள் இரக்சன், தோல், லதர், மற்றும்  இப்பர் போன்ற. பொருட்களால்  தயாரிக்கிறது. நானடைவில் இரப்பர் தொழில்நுட்பம் கொண்ட செருப்புகள் ஆண்களுக்கும், பெண்களுகும் தேவைபடும் வகையயில், மிகவும்  கவர்ச்சி உடையனவாகவும்,  பலவண்ணங்களாகவும், அதிவரிசை  அளவு விகிதாச்சாரம்  மூலம் தயாரித்து  பின்பு அவற்றை எல்லோருக்கும் கிடைக்கும்  படி  ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறார்கள். ஒருசிலர் கைத்தொழில்  போன்று வீட்டிலேயே  டயர் செருப்புகளை உருவாக்கி அதனை உள்நாநாட்டில் சிருசிரு கடைகளுக்கு கொடுத்து விற்பனை தொழிலை நடத்துகின்ர். ஆணிக்காலுக்காக ஒரு வகையும், குதிகால் வலிக்காக. வலிக்காக எம்.சி.ஆர். என்ற மற்றொரு வகை காலணியும் அணிகிறார்கள்.

தயாரிக்கும் இடங்கள்:

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அதாவது குஜராத், தமிழ்நாடு, பாம்பே,இராஜஸ்தான், கேரளா, கர்நாடகா,டெல்லி, மற்றும் பஞ்சாப், போன்ற இடங்களில் அதிகளவில் உற்பத்தி  செய்கிறது.
கிடைக்கும் வெரைட்டிகள்:
இங்கு  வி.கே.சி.,பாரகன், மியாமி குஷன், பேட்டா, எம்.சி.ஆர், தோல், இரக்சன், ரப்பரானால செருப்புகள், டயர், மற்றும்  பாஞ்சாலான செருப்புகளும் கிடைக்கிறது.

காலணிகளின் மாடல்கள்: 

சாதா, "வீ" வடிவம், பெல்ட், சூஸ், மேல்மூடாக்கு, காது அற்றது போன்றவையாகும்.

முடிவுரை:

இதுவே செருப்பினுடைய நன்மை,தீமை,களின் செயல் பாடுகளை நன்கு  அறிந்து நமக்கு தெரிந்தவற்றை பிறருக்கு பகிர்ந்து வாழ்வில் முன்னேற்றம்.காண்போம் நன்றி.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்