காதலின் பிரிவு, எப்படி இருவர் மனதிலும் உள்ள ஆறாத சோகம் எவ்வளவு தெரியுமா?

காதலால் பிரியும் ஆண், பெண் இருவர் இதயங்கள் துடித்து  பாடும் பாட்டை யார் அறிவாரோ? அவற்றின் தன்மையை உணர யாருமில்லையே.




காதலிக்கும் பெண் தனது மேல்தட்டு கல்வி பயில்வற்காக வேறொரு நாட்டிற்கு செல்கிறாள். அவள் போகும் முன்பு ஒரு கடுதாசியில் கவிதை ஒன்றை தன்னுணர்வு நிறைய எழுதி
அதாவது

"கண்டேன் ஒரு காதல் மன்னவனை"

"கறைந்தேன் கயல் விழியினிலே""புலம்பினேன் பூவை மொட்டு மலர"" பூவுணர்ச்சி கொண்டேன் புருவத்தால்""காடு மலை, கோயில் குளம் தாண்டி""கண்ணசைத்தேன் காதலுற்றேன்""ஆடிமாதம் அளவைநூல் கோர்த்து" "அடிமை ஆனேன் அதனன்புக்கு""அன்பு எனும் அசைவு கொண்டேன்""ஆசை என்னும் இசைவு செய்தேன்""பண்பு என்ற பணிவு பூண்டேன்"""பாகமெனும் கிளையாய் கொண்டேன்"

தபால் தலை இட்டு  அவனுடைய முகவரிக்கு அனுப்பி விட்டு புரப்படுகிறாள்.அந்த "கடிதம்" எட்டு நாள் கழித்து அவன் கையில் கிடைக்கப்பெற்று துயர் "அதிர்ச்சி"  கொள்கிறான். உடனே  அவளை தொலைத்தொடர்பு  மூலம் முயற்சி  செய்ய நினைக்கிறான். முடியாமல் போக மனது ரொம் சோகத்தில் மூழ்கடிப்பு  செய்கிறது. இன்னதுதான் செய்வது என்ற் அறியாமல் "பைத்தியம்" போல அலைகிறான். இதயம் " இடிசத்தம்" போல துடிக்கிறது. கால்கல் "குடுக்கை" போல குதிக்கிறது.எண்ணம் இருள்சூழ்ந்த. "மேகமாய்" கருக்கிறது. சாப்பிடும் சாப்பாடு வேப்பங்காய்  போல "கசக்கிறது." தேகம் எங்கும் தேள்கொட்டிய து போன்று கடுகடுக்கிறது.மணம் மலைச்சரிவை  உண்டாக்கும் செயற்கை "சீற்றம்"  போல உள்ளது.செப்பு மொழிகள் சிதைந்து தமிழ் மொழி" இலக்கணம்" தரம் கெட்டதை போலாகிவிட்டதே  என்றெல்லாம் படாதபாடு படுத்துகிறது.அவன் தூக்கமில்லாமல் அவள் நினைவிலேயே தனது உடம்பை உருக்கி கொள்கிறான்.காதல் கடிதத்தை எல்லா நேரமும் படித்த வண்ணமாகவும், தலையணையை இருக்கி கட்டி பிடித்து தூங்குவது போன்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.பிறகு மணம் நொந்த படியே 

"காவியக் களஞ்சியமே கவிபாடவா"
"கவிதை போன்ற கலையிலக்கணமாய்"

"சோறூட்டும் சொர்க்க புள்ளி மானே""சோர்ந்திடாமல் செந்தேன் மெருகூட்டவா""பாலைவிடும் பாக்குமர மட்டைப்போ""பறந்து  திரிந்து நல்லதொரு பாடலா"

அவன் அவளுக்கு கவிதைஎழுதுகிறான்.பாவை என்றும் பாகனுக்கும், பாகன் என்றும் பாவைக்கும் அமைதல் நிறந்தரமாக அவரவர் வாழ்வில் ஒரு மககத்தான இன்பமாகும்.கடவுள் அமைத்து வைக்குமேடை அது ஒரு ஆண், பெண் இணைத்து வைக்கும் "கல்யாண மேடை"  "காதல் கவிதை" அது ஒரு சந்ததியை பெருக்க வழி செய்யும் "வளமானதளம்" என்று கூறி முடிக்கிறேன். நன்றி..


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்