சாத்தியம் கருங்கல்

அமைப்பு:

இதனுடைய பல விதமாக(அதாவது) சிரிய அளவிலும் ,பெரிய அளவிலும் காணப்படுகிறது.








அதிக இடங்களில்  பல வகை கற்களை கொண்டு எல்லாரும் வீடு கட்டவும்,ஆற்றல்  மிகுந்த ஆறு, ஏரிக்கரை, குளம், குட்டை, மதகு, மடைஆகியவை கட்டமைப்பு  செய்ய பயன் படுகிறது .உரல்,கல் செக்கு,  அரைகல்,  ஆட்டுகல்,  செய்ய உதவுகிறது.கேணிக்கு கல்லு மூலம் சுற்று  சுவர் அமைக்க பயன்திறன்  கொண்டது.மக்களுக்கு முற்றிலும்  ஒரு அறனாக விளங்குகிறது. இதை  பலவகை கற்கலாக பிரிக்கலாம். மாவு க்கல்,கூழாங்கல், கருங்கல், மொசைக்கல், டைல்ஸ், மணற்கல்,கட்டுக்கல், பாறை இயல், சுண்ணாம்பு ,ஆகிய பலபல வகை கற்களில் உண்டு.இதன் மூலமாக வீடு  கட்டுவதால் மிக வலிமை  வாய்ந்ததாகவும்,தரமானதாகவும் இருக்கும்.  இவை அதிகமாக மலை பகுதிகளில் கிடைக்கும். இது மலையும் மலையை சார்ந்த இத்தில் தான் அதிகமாக இருக்கும். நாம் இதை உபயோகிக்கும் போது மிகவும் கவனம் தேவை.இல்லாவிடில்  மிகவும்    

வேதனை தரும் நம் உடம்பில் காயம்  உண்டு பண்ணும்.நமது தமிழ் நாட்டில் மிக அதிக இடங்களில் நிறைய மலைப்பு முகாம்கள் உள்ளது. இது போன்ற பெரிய பாறை கற்களை வெடி குண்டு வைத்து வெடிக்கச்செய்து சிறிய சிறிய. கற்களாக உடைத்து பிறகு லாரிகளின் மூலமாக தேவை உள்ள இடங்களுக்கு கொண்டு சென்று இறக்குமதி செய்கிறார்கள்.இதிலிருந்து கால் ல்,அரைல்லி,முக்கால்,,ஒண்றறை என்ற. கோணத்தில் வெவ்வேறு  வகையாக தயார்  செய்து கொண்டு தங்கள் தேவைப்படுபவர்கன் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.கல் உடைப்பவர்கள் தங்கள் கைகளாலேயே உளியினால் அறவைகல்,அம்மி, உரல் போன்வைகளை கொத்தின் மூலம் செய்கிறார்கள்.ரோடு அமைக்க ஜல்லிகள் உதவுகிறது.பபாம் கட்டவும், கேணிப் படி உருவாக்கவும்,தொட்டி அமைக்கவும், கை உயோகத்திலும் கருங்கல்  முக்கிய ங்கு ஆற்றுகிறது.எனவே நாம் நமது தாய்நாடு என்ற. உணர்வு  கொண்டு பேணி காக்க வேண்டுமென கேட்டுக்கொண்டு முடிக்கிறேன். வணக்கம். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்