சனலாள் ஆன கட்டக்கூடிய கயிற்றின் பயன்
அமைப்பு:
நன்மைகள்:
இது நமக்கு பல வகைகளில் பயன்படுகின்றன. சாக்கு தைக்க பயன்படுகின்றன.வீட்டின் மேற்கூரை அமைக்கவும்,தற்காலிக கூறை அமைக்க அதற்கு மூங்கில் கழிகளை கட்டுவதற்கும்,பாடை கட்டவும்,தற்காலிக அளவு கோளாகவும் பயன்படுகிறது.இது கட்டுவதற்கேற்றவாரு வளைந்து கொடுக்கும் தன்மை உடையது.நீளமான செடிகொடிகள் கட்டலாம்.குறைந்தபட்ச விலையில் கிடைக்கும். செடிகொடிகளை பபந்தளில் வளரகேற்றி விட உதவுகிறது.மக்கியவுடன் காட்டு பயிர்களுக்கு நல்ல. உரமாக பயணளிக்கிறது.நாம் கயிறாக பயன் படுத்தி மேலும் கீழும் நகர பயன்படுகிறது.
தீமைகள்:
சீக்கிரமாக (குருகியநாளில்) அருந்து ப்போகக்கூடிய தன்மை உடையது.திரி திரியாக போகும்.
முடிவுரை:
இதுவே சனல் என்பதன் அமைப்பும்,நன்மையும்,தீமையும் ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக