பேரிழப்பு

Actions:

இன்று நான் ஒரு மாநிலத்தின் இழப்பு என்பதை பற்றி விவப்போம்.



i

"வானிலை எனும் வடிவினிலே,
கருமேகமாய்  வரும் உருவினிலே,
அந்தரங்கத்திலிருந்து வரும் பூதமாய்,
அடி  அடியாய் கவிபாடும் கம்பணாய்,
சிறகடித்து சீறிப்பாய்ந்து சிற்ப்பியாய்,
சின்னாபின்னம் செய்திடுவாய்  சிம்பனே,
வேண்டுவோற்க்கில்லை விண்கலம்,
மன்டியிடுவோர்கில்லை  தாரக மந்திரம்,
பண்பபுடையார்கில்லை பாசறை,
வேல்வினைகில்லை ஓர் தூசியறை.
ஆசைக்கு அளவு  இல்லை ஆரம்பம்,
அதனால் ஆட்டம் வரும் என்ற துன்பம். "

நாம் நமக்கு தேவை படும்போது தேவைக்கேற்ற பொருள், பதவி உயர்வு, பாசம், பணி, பாசம்,பற்று, பாராட்டு, பாராயணம், நேசம், நிறைவு,நிறைமதி, ஆகியவை கிடைக்காது. இதுவெல்லாம் எப்போது  தேவைபடாதோ அந்த சமயத்தில் பெறக்கூடும்.வேண்டாமை என்ற உருவம் அதாவது கேடு, கெடுமதி,நோய், நெகிழ்வு,நெகிழ்ச்சி, துயரம், துயில்,தூற்றம்,அழிவு, அறியாநிகழ்வு, போன்ற பிண்ணடைவுகள் அவரவர் வாழ்க்கையில்  கேக்காமலேயே வருவது இயல்பாக மாறிவிட்ட்து.ஏன் நான் இதை உங்களுக்கு ஞாபகம் செய்கிறேன் என்றால் அத்தியாவசியம் இருக்கக்கூடிய தருணத்தில் மழை வராமலும் அவசியமில்லாதபோது பேரிழப்பு  ஏற்ப்படுத்தும் அளவுக்கு மழை பெய்து அதனால் பெருகுகின்ற மழைநீரால் பாதிப்பை ஊரிலும், நாட்டிலும் கிறகிக்கின்து.இதுவரை (அதாவது) கடந்த ஐம்பது ஆண்டுகளில் பதினைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்படியாவது  உலகத்தில் எந்ததவொரு மூலையிலோ ஏதோவொரு  இயற்கை சீற்றம் நடத்தி மிகப்பெரிய அளவில் மக்கள்  மத்தியிலும் விவசாயத்திலும்,இயற்கை  சூழலை மாற்றத்தை அவ்வபொழுது  காண்பித்து கொண்டு தானே இருக்கிறது.இவ்வாறு  வெள்ளப்பெருக்கு ஏற்ப்படுத்துவதால் மக்கள் தங்கள் இல்லறம் மாறி இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைமை உருவாக்குகிறது.உடைமைகளை இழந்து மீண்டும்  புதுக்குடி அரங்கேறும் நிகழ்ச்சிக்கு தள்ளப்படுகிறார்கள்.அவர்களால் தங்களின் குடும்பத்திற்கேற்ப. இயற்கை யான. பாசறைகளை உருவாக்குவதில் சிக்கல் அரங்கேறுகிறது. எனவே  எக்கோடியில் வாழும் மக்களாக இருந்தாலும்  அனைவரும்  இரண்டு  அதிலொன்று " ஆண்",   மற்றொன்று "பெண்." இதைத்விர வேறொன்றும் பூமியில் இல்லை என்பதன் நோக்கத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்  நிச்சயம் உருவாக ஒவ்வொரு  மைந்தனும்  முன்னேற்று பாதையில் போக வேண்டும்.
"யாதும்  ஊரே, யாவரும்  கேளீர்"" ஐந்தில்  வளையாதது  ஐம்பதில்  வளையாது..,"உப்பிட்டவரை  உள்ளலவு நினை." "முகத்தின் முன் பேசு புறம் கூறாதே." என்ற. பழமொழிகளை கவனத்தில் வைத்து நடத்தல் வேண்டும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்