குங்குமப்பூ
Actions:
கருப்பாக இருக்கக்கூடிய பெண்கள் எவ்வாறு அழகிய அதாவது வெள்ளை குழந்தைகளை எப்படி பெருவது.
அன்பு உள்ளம் கொண்ட என் தாய் உறவுகளுக்கும் இனிய. முதற்கண் காலை வணக்கம். இன்று நாம் எப்படி நமது குழந்தைகளை மிகவும் அழகாகவும் சிவப்பாகவும் பெற்றெடுப்பது எவ்வாறு என்றும் அதற்கான வழிமுறைகள் என்னவென்று இந்த கட்டுரையில் காண்போம்.
"செந்தமிழ் என்னும் செவ்வாழை,
செயற்கை உண்ணும் பணவாழை,
பட்டுநூல் சொல்லும் பாங்காழை,
நடுராத்திரி பிக்கும் பூவாழை,
புண்ணகை என்றும் பூ பூக்க,
பூவிழியாய் பிறக்கும் பூ பந்து போல,"
இதழ் போல மகரந்தம் என்னும் உருவமாகிய பிள்ளைகள் பிறக்க வேண்டுமாயின் கீழ்கண்ட இயற்கை வைத்தியத்தை கடைபிடித்து வருவீர்களென்றால் நிச்சயம் உங்களுடைய வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்ப்பட வாய்ப்பு இருக்கிறது என்று நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.
அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் என்ன அளவு என்பது பற்றிய விவரங்களை காண்போம். குங்குமப்பூ சிகப்பு நிறத்தில் புதிய ஜீவன்களை பெற்றெடுக்க மிகச்சிறந்த மருந்து ஆகும். தினமும் காலையில் பாலில் நூறு கிராம் அளவு சேர்த்து காய்ச்சி பிறகு ஆறிய பாலாக மாறியவுடன் காலையிலும், மாலைப்பொழுது வேளையிலும் சாப்பிடவும்.அதாவது ஆரம்ப காலமாகிய. முக்கியமாக முதல் ஆறுமாதத்துக்கு 100கிராமும்,பிறகு இரண்டு மாதத்துக்கு 75கிராமும், மற்ற ஒருமாதத்துக்கு 50கிராம் என்ற அடிப்படையில் சாப்பிட்டால் இதனுடைய வீரியம் நன்றாக பலன் கிடைக்கும்.
"உண்ணும் உணவு அளவோடு,
உறைவிடம் என்னும் கனவோடு,
மழலையர் மகிழ்வில் மனதோடு,
மாங்கனி என்னும் மனநிறைவோடு,
மடியில் பெற்றெடு மரிக்கொழுந்தோடு."
உங்கள் உங்களுடைய. குழந்தை செல்வத்தை மிகச்சிவப்பாவும், கஷ்டப்பபடாமலும் பெற்றெடுக்க இந்த தந்திரத்தை கடைபிடித்தாலே போதும்.இவ்வகை பூக்கள் எல்லாம் அனைத்து மளிகை கடைகள் மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கப்பெறும். இல்லையெனில் அவரவர் தோட்டம் வைத்து கூட உருவாக்கி அதன் வாயிலாக. கிடைக்கச் செய்து சாப்பிடலாம்.
"சென்பக சிற்பியே","செம்மலின் சிலையே", சிகப்பின் சின்னமே,"செம்பவலக் கொடியே", "சூரியனின் ஒளியே", "அதில் சுற்றிவரும் பூமியை போல" பூவுலகில் பிறந்து புண்ணகையோடு வாழ்ந்து பூலோகம் போற்றும் நல்ல குடிமக்களாக வாழ வாழ்த்துகிறேன் நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக