முகப்பரு
Actions:
முகத்தில் ஏற்படும் பருக்களின் தன்மை மற்றும் போக்கும் தன்மையைப்பற்றி காணலாம்.
அன்றாட. நமது வாழ்க்கையில் பலப்பல இன்னல்கனை அனுபவித்து வருகிறோம். அவற்றில் ஒன்று தான் இள்று நாம் பார்க்கப்போகும் முகப்பரு என்ற குறைபாடு ஆகும். இது ஆண்பால் பெண்பால் இருவருக்குமே வருவது இயல்புடையதாக உள்ளது. மேலும் சொல்லப்போனால் பதினைந்து பதினாறு வயது உடைய. இருபாலாருக்கும் வருவது வாடிக்கையாக அமைந்துள்ளது.சில நேரம் குறையும். ஒரு நேரத்தில் திரும்பவும் உருவாகும்.இந்த. முகப்பருவின் தோற்றம் இருக்கும் பச்சத்தில் அதிலிருந்து இரத்த சிவப்பணுக்கள் சிவப்பு நிரத்தில் வெளியேறும்..அச்சமயம் மிகவும் வலிமை குன்றி காணப்படுவர்.இதைப்பற்றி சிலர் கூறுவர் அதிகமாக பெண்கன் மீது மோகம் கொள்வதனால் ஏற்ப்படுகிறது என்று சொல்வார்கள். நான் பட்ட அனுபவத்தால் அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
"பிஞ்சு முகத்தில் பிம்பமாம், பிரியமென்னும் பாசமாம், சிற்பம் என்னும் சுவற்றிலே, சேர்க்கை கண்ணி மலரிலே, சேர்த்து வைத்த. தேணையே, திம்மன் கொன்றை திக்கடட்டும் பேழையே."
இவ்வாறு முகத்தில் பருக்கல் உள்ளவர்கள் நாட்டு வைத்தியத்தின் வாயிலாக சரி செய்யலாம். கொஞ்சம் இஞ்சியை எடுத்து அதனுடைய தோளை உரித்து விட்டு நன்கு நசுக்கி அல்லது மிக்சியில் போட்டு அறைத்து தினமும் உறங்க போகும் முன்பு பருக்கல் உள்ள இடத்தில் தடவி பிறகு காலையில் எழுந்து முகத்தை லைஃப்பாய் சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். இந்த செய்முறையில் பதினைந்து நாள் தொடர்ச்சியாக செய்து வந்தால் அந்நோய் நம்மை விட்டு விலகும். இல்லையெனில் காட்டில் கிடைக்கக்கூடிய சோற்றுக்கற்றாழையை எடுத்துக்கொண்டு அதனுடைய தோல்பகுதியை நீக்கி அதனுள்ள சோற்றை கதர்துணியில் இட்டு இரவு முழுமையும் முகத்தில் இட்டால் இரண்டு மூன்று வாரங்களில் முழுவதும் குணமடைய வாய்ப்பு உண்டு.அருகில் எல்லா இடத்திலும் இப்படி பட்ட பொருள் கிடைக்கப்பெரும்.அல்லது ஆங்கிலம் போன்ற மருந்து கடைகளிலும் கிடைக்கும் பொருளையும் வாங்கி தடவி முற்றிலும் விடையம் பெறலாம்.அதற்காக நாம் நம்முடைய வீட்டிலும் காட்டிலும் மருத்துவம் வாய்ந்த. மரம்,செடி,கொடி போன்ற. விவசாயம் சார்ந்தவற்றை பயிர் வட்டம் செய்து அதை நம்முடைய உயிரை காக்க உதவும் நோய்க்கிருமி நாசினியாக பயன்படுத்துவோமாக. வணக்கம்.
கருத்துகள்
கருத்துரையிடுக