லேடீஸ் கைபை

Actions:

பெண்கள் உபயோகப்படுத்தும் கைப்பிடி  பைகளைப்பற்றி பார்ப்போம்.


பெண்கள் இன்றைய நாகரீக ஆடைகளிலும்,அணிகலன்களிலும், காலணிகளிலும் வீட்டு உபயோகப் பொருட்களிலும் மிகவும்  அக்கரையும் ஆர்வமுமம் காட்டி வருகின்றனர்.அவர்கள்  அணிவதெல்லாம்  புதிய பாரம்பரிய. காலத்திற்கு  தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஏனென்றால்  உலகில் உள்ள அனைத்து  நாடுகளும் தினசரி தேவைகளுக்கு உண்டான பொருட்களை தயாரித்து கொண்டேதான் இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் இன்று நாம் பார்க்கப்போகும் கைபபை அல்லது  தோலில் மாட்டிக்கொண்டு போகும் பை ஆகும். அவற்றை பற்றிய தகவலை காண்போம் .  
பைகள்  பிடிக்கும் கைகள் பார்." 
"பொருள்களை தாங்கும் கைபைளை பார்."
"தொங்கிய நிலையில் திறந்து பார்,"

"பைகளை திறக்குமுன்னே திரும்பிப்பார்."'"விதவிதமான பைகளைப்பார்.""அவைகள் விற்று தீரும் சுறுசுறுப்பு  பார்.""இரக்சன், லதர் தோல் பைககளை பார்.""அதில் பலவண்ணத் தோற்றத்தைப்பார்.""கண்களுக்கினிய கவற்சியை பார்.""பை காதுகளுக்கிடையே பதற்றத்தைப்பார்."  என்றெல்லாம் நாம் நமது உணர்வு  பொங்க பைகளை பற்றி பாடி மகிலாம். பெண்கள் அலுவலகம்  செல்லவோ கடைவீதிக்கு போகவோ அவர்களின் விருப்பம் போல கவற்சியாகவும்,கெட்டியாகவும்  தயாரிப்பாளர்கள் உருவாக்குகின்றனர். மேலும் துணிபைகலும், இரக்சனாலான பைகலும், லதர்(தோலினாலும்) மற்றும் பேப்ரிக்  கலவையிலும் தயாரிக்கின்றனர். தோல்பட்டையில் மாட்டி கொண்டு போக வசதியாக காதுகளை நீளமாக அமைக்கின்றனர். பைகளின் உள்ளே இடைஇடையே இரண்டு  மூன்று  அறைகளை பணம் மற்றும்  பொருள்களை வைப்பதற்கு ஏற்ற வகையில் செய்து  தருகின்றனர். அதேபோல் சிறியவர்களுக்கு  சிறிய அளவிலும், பெரியவர்கள் பயன்படுத்த பெரியதாகவும்.தைத்து வியாபாரம் செய்கின்றனர். இந்த தொழில் செய்பவர்கள் கைநிறைய சம்பாதிக்கின்றனர்.பெண்கள் பைகளை வாங்கும் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதால் விற்பனை  விலையும்  கூட்டி விற்கிறார்கள். இதுபோன்ற தொழிலுக்கு அதிக அளவில் முதலீடும் செய்ய தேவையில்லை. யார் வேண்டுமானாலும் இத்தொழிலில் ஈடுட்டு கொண்டால்  அன்றாட. அனுபவம் கிட்டுவதுன் மூலம்  ஈசியான பாரமில்லாத ஒரு தொழிலாளிக்கு ஏற்றதொரு வேலையாகும். இப்படி  பைகள் செய்வதால் நீண்ட நாள் உழைக்கக்கூடிய உத்திரவாதத்தை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தரவும் முடியும். லதரால் ஆனபைகள் சீக்கிரமாக அறுந்து போவது கிடையாது. அதனால்  நன்மதிப்பு  கிடைக்க வாய்ப்பு  அதிகமாகவே உள்ளது. அல்லும்பகலும்  அயராது பாடுபட்டால் அதற்க்குண்டான பலன் தானாகவே நம்மை  தேடிவரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என கூறி விடையம்  பெறுகிறேன் நன்றி.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்