கதை பாம்-5

Actions.
அரசன்,  இராஜா மற்றும் திருடனின் கதை பாகம்-5.



அரசன் :காவலர்களுக்கு கட்டளையிட்டார். இன்றிலிருந்து இந்த உண்மையை பேசியதற்காக திருடன் தான் நிதியமைச்சர். அவார்.
     அரசவையில் இருந்த எல்லாரும்  புதிய நிதியமைச்சர் வாழ்க,  வாழ்க!  மன்னர், மாமன்னர் வாழ்க,வாழ்க! என்று  கூவினர். 
அமைச்சர் அதாவது திருடன் மறுநாள்  சென்று தனது குருவாகிய சாமியாரை  சந்தித்து நடந்த உண்மையை விளக்கி ஏற்ப்பட்ட நன்மைகளை கூறினான். 
சாமியார் உமக்குச் சொன்ன வாக்கு  அதாவது  "சத்தியம்  வத " (உண்மையே  பேசு) என்பது தான் வேதத்தின் முதல் கட்டளை .நீ அதை தவறாமல் கடைபிடித்தாலே அதுவே இந்த பூவுலகிற்கு ஆற்றும் தொண்டு ஆகும். என திருடனுக்கு புத்திமதி வழங்கினார்.
திருடன் உடனே  குருநாதரின் ஆசியின் உரையை கேட்டு வியந்து போய் காலில்  விழுந்து மன்னிப்பு  கேட்டு இளி ஒருகிலும் இந்தமாதிரியான திருட்டுத் தொழிலில்  ஈடுபட. மாட்டேன்  என்று உறுதிமொழி  கொண்டான். பிறகு அடுத்த நாள் முதல் அமைச்சரவைக்குச்  சென்று தனது விசுவாசத்தை அரசரிடமும், மக்களிமும்  நன்றி கடன்  காட்டத் தொடங்கினான். அரசரை  தனது வாயால் துதி பாடி மகிழ்ச்சி கொண்டான்.
   "அன்பு என்னும் அரகாவலனே, ஆருயிர்மருந்து  கொண்ட அவைக் காவலனே,

இசைமீட்ட இந்த லோகத்தின் இடும்பனே,
ஈகைகுணம் கொண்ட ஈசானமே, 
உண்மையே உறக்கம்  காணும் ஊக்கியே,
ஊமையின் உமிழ்நீராய்  திகழ்பவனே,;
எட்டுத்திசை ஆளும்  எமதருமனே,
ஏழைகளின் இன்னளை போக்குபவனே,
ஒருபொழுதும்  ஒழுக்கம்  தவறா தொருவனே,
ஓங்காரம்  காணம்  கொண்டவனே, 
ஔவையாரை போற்றி புகழ்ந்தவனே,
அஃதும் புலம்பெயர்  பெற்றவள்  நீயே."
என்றவாறு துதிப்பாட்டு  பாடினான்.

உண்மைக்கு ஒருபோதும்  கலங்கம் வந்ததில்லை 
என்பதற்கு ஒரு பாட்டு,
"உண்மைக்கும் உரையுன்டோ உலகிலே,
ஊருவிளைவிக்கும் இம்மாநிட உலகிலே,
பண்புடைமைக்கும்  பாச பாருலகிலே,
பல வகை மனிதர்  வாழும் மண்ணிலே,
கண்களின் கவற்சியின் காணுலகிலே, 
கருத்தியல்  கொண்ட பல உண்மையே, 
அண்பிலார்க் கென்றுமில்லை இடமில்லை இப்பூமியிலே" 
ஆகவே  இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களிடமும் உண்மையையும், நேர்மையும் மட்டுமே பேசி தங்களது வாழ்நாளில் முன்னேற்றமடைய வேண்டுமென கேட்டுக்கொண்டு கதையை முடிக்கிறேன்.நன்றி. வணக்கம். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்