நோய்
Action::
உடம்பில் உண்டாகும் நோய்க்கு காரணியைப் பற்றிய ஒரு கட்டுரை.
முன்னுரை :
நாட்டில் மக்கள் ஏற்டுத்தும் கழிவுகளையும், அவைகளை நோய் வராமலிருக்க பின்பற்ற வேண்டிய தகவல்களை காண்போம்.பயன்படுத்தும்முறை:
உணவுக்குப்பின் ஏற்படும் வீண்பொருட்களையும் ,நம்மைச்சுற்றியுள்ள கழிவுகளையும் குப்பை தொட்டி என்று சொல்லக்கூடிய டப்பாவில் சேமித்து அதை மக்ககள் நடமாட்டம் இல்லாத இட்த்தில் கொட்ட வேண்டும்.அப்போது தான் நம்மிடையே ஏற்ப்படும் நோய்களை வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கு இணங்க பாதுகாக்கலாம். இதற்காக அரசாங்கமும் பல ஆட்களை அமைத்து கழிவுகளை அற்றம் செய்ய தேவையான நவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறது.வீட்டில் உண்டாகும் கழிவுகளை செப்டிடேங்க் மூலமாக சேகரரிப்பு செய்து நீண்ட நாள் விட்டுவைக்காமல் வெளியேற்றம் செய்வது நல்லது. நாம் அன்றாடம் உபயோகம் செய்யும் பொருட்களான துணிகள் போர்வை, சட்டை, சேலை, பாவாடை, ஜாக்கெட், பாடிப்ரா, கைலி, பனியன், ஜட்டி, துண்டு, வேஷ்டி போன்றவைகளை நாள்தோறும் சலவை செய்து அணிய வேண்டிய அவசியமாகும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். " என்பதன் பழமொழிக்கேற்ப்ப நம்முடைய வாழ்க்கை தரத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.நோய்கள்:
அருகில் நீண்ட நாளாக கழிவுகளை தேக்கி வைப்பதால் மலேரியா, சிக்கன் குணியா, வைரஸ் உடலரிப்பு, மேலும் ப நோய்கள் வருவதற்கு வாய்ப்பை உண்டாக்குகிறது. கழிவு தேக்கத்தால் ஏற்படும் சுவாசத்தினால் பல்வேறு வகையான நுன்கிருமிகள் உருரவாகி மாநிட ஜென்மங்களுக்கு வாழ்வாதாரத்தை பாதிக்கும் பற்பல. தொற்றுநோயை ஏற்ப்படுத்துகிறது.
"காற்றிலே கலந்து வருவேன்,
கறைமடையை தாண்டி ருவேன்,
கடகடவென கட்டவிழ்த்து விடுவேன்
படபடவென பறந்து விடுவேன்ன்.
அமுதைப்போல அள்ளித்ருவேன்
அருவருக்கத்க்கதை சொல்லாமல்செய்வேன்.
ஆடாதவனையும் ஆட்டி படைப்பேன்
அழிவு நிலையைகண்டு அடிபணியமாட்டேள்."
நோய் தடுப்பின் முக்கிய பங்குகள்:
தாங்கள் தங்கள் உடலில் ஏற்படும் நோய்பிடியில் இருந்து விலக்கு பெற அதற்கு முன்பே சத்தான காய்கறி, பழவகைகள், தூய்மையான காற்று, அப்பழுக்கற்ற உறைவிடம், மற்றும் இயற்கை ஆயூர்வேதிக் மருந்தகம் போன்றவைகளை கையாள வேண்டும். தினசரி காலையிலும், மாலையிலும் உடலுறுப்புக்கு வலுவந்தம் சேர்க்கும் வகையில் உடற்பயிற்சியை செய்வது மிகச்சிறந்தது. "குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள்மிகைநாடி மிக்கக்கொளல்.என்ற குறளின் அடிப்படையில் வாழ்வோமாக நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக