அன்பு, பற்று, பாசம், நேசம், ஈர்ப்பு, இஷ்டம், காதல் இவைகளின் குனாதிசையங்கள்.
காதலர்கள் எவ்வாறு காதல் செய்கின்றனர் என்பதன் விளக்கமாக தருகின்ற ஒரு வகையாக்கம் செய்ய சொல்லும் கதை.
அந்த பெண் அவனை பின் தொடர்ந்து சென்று ஏங்க கொஞ்சம் நில்லுங்க! ஏன் உங்க முகத்தில் பெரிய சோகத்தை கண்டேன் என்ன ஆச்சி? ஏன் அப்படி இருந்தீர்கள் என்றாள.. அவன் நமது ஆசிரியர் உன்னைச் சொன்ன வார்த்தை எம்மனசை புண்படுத்த. வைத்து விட்டது.என்றான். அவளுக்கோ அவன் மீது அளவற்ற காதல் மலர்கிறது. கணவிலும் இந்த சம்பவம் எதிரொலிக்கிறது.
அடுத்த நாள் பள்ளிக்கு வருகிறார்கள். ஆசான் பள்ளி வருகைக்கு முன்பே கடைசி மேஜையிலிருந்து அவன் உட்கார்ந்திருக்கும் நேரே உள்ளவற்றில் அமருகிறாள்.ஆசிரியர் உள்ளே
நுழையும்போது இருவரும் விளையாடிக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு இருவரையும் அழைத்து நாளை நீ உனது பெற்றோரையும், நீ உனனுடைய பெற்றோரையும் அழைத்து வரவேண்டும் என்பதுடன் பாடத்தை நடத்துகிறார். ஆசான் கரும்பலகையின் பக்கம் திரும்பும் போது இவள் அவன் மேல் ஒரு பொருளை விட்டெறிவதூம், அவள் அவனில் எறிவதுமாக இருந்தனர்.
பிறகு மதிய உணவு இடைவேளையில் அனைவரும் சாப்பிடும் இடத்தில் உட்கார்ந்து சாப்பிடாமல் இவர்கள் தனியான ஒரு புல் வெளியில் ஒருவருக்கு ஒருவர் உணவை மாறி மாறி ஊட்டிக்கொண்டு நேரத்தை கழித்த்னர். பின்னர் மதியம் பள்ளி தொடங்கியதும் பாடத்தை கவனிக்க முடியாத அளவில் விளையாடியதையும், கணவையும் நினைவுபடுத்தி பார்க்கிறாள்.
பின்பு மாலை பள்ளி முடிவுற்றதும் காதலர்கள் இருவரும் தனியான இடத்தில் உட்கார்ந்து காதல் கதையை பேசிக் கொண்டு இருக்கும் போது நாளை நான் எப்படி எனது பெறோரை அழைத்து வருவேனென்று புரிய வில்லை எனக்கு அப்பா அம்மா கிடையாதே என்னையும் என் தம்பியையும் தாத்தா பாட்டியும் தான்எங்களைபார்த்துக்கொள்கின்றனர என்று கூறினாள். அவன் அதை கேட்டு ஒப்பற்ற காதல் கொண்டான். அவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பதை கேட்டறிந்து நீ ஒன்றும் கவலை படாதே நான் இருக்கிறேன் என்று சொன்னான். உடனே அவனது மார்பில் சாய்ந்து கொண்டு இருந்தபடியே முகத்தைப் பார்த்து உண்மையில் என்னைக் காதலிக்கிறாயா? என்று வினவினாள். அவனோ என் கண்ணால் நிரூபிக்க வேண்டுமா? இல்லை காயத்தாலா? என்றான்.நன்றி.வணக்கம் ..
கருத்துகள்
கருத்துரையிடுக