ரவுடிகள், காதலன், காதலி ரவுடிகள் இப்படி ஒரு சண்டையா?


காதலி, காதலனை தேடிப்போகும் சமயம் ரவுடிகள் காதலனை பயங்கரமாக அடித்து  உதைத்து நினைவு இல்லாமல் செய்து விடுகிறார்கள்.



காதலி, காதலனை தேடிப்போகும் சமயம் ரவுடிகள் காதலனை பயங்கரமாக அடித்து  உதைத்து நினைவு இல்லாமல் செய்து விடுகிறார்கள்.
           காதலனும், காதலியும், சற்று  நேரம் காதல் லீலைகலை பேச தனியான இடத்தில்  அமர்ந்து இருக்க அங்கே  ஆறுபேர் கொண்ட. ரவுடி கும்பல்  வருகின்றர். அதில் ஒருவன் அந்த பெண்ணை பார்த்து நான் உன்னை "காதலிக்கிறேன்"  வா என்னோடு போகலாம் என்று அவள் கையை பிடித்து இழுக்க முயற்சி செய்யும் போது அந்த கொடும்பாவியின் நிகழ்வைக் கண்ட. காதலன் "அவள் எனக்கென்று பிறந்தவள்"  வீணாக வம்பு இழுக்காமல் போய்விடு"  என்று கதறுகிறார்.
              அதற்கு "ரவுடி" கூறுகிறார் ஏய்! நான் யாரென்று தெரியுமா? மிகப்பெரிய "தொழிலதிபர்", "ஜமீன்தார்", பெரிய"பணக்கார குடும்பம்", அதிகார "அரசியல்வாதி ", அரசாங்க"அம்சத்தில்" ஆட்டிக் கொண்டிருக்கும் யாருக்கும் அடிபணியாத கொடிய"கொம்பன்" . மேலும் சொல்லப் போனால் எங்கள் ஊரைச்சுற்றியுள்ள "பதினெட்டு பட்டி கிராமம்" முழுவதும்  எங்களின் "பெயரை "கேட்டால் போதும்  எல்லோரும் கையை வைத்து வாயை  மூடக்கூடிய அளவுக்கு "எங்கள்குடும்பப பெயர் " உள்ளது  என்று கூறிக்கொண்டே அந்த காதலியை கைகோர்த்து இழுக்க தொடங்க. காதலனுக்கு வந்தது அளவுக்கு மீறிய "கோபம்" இவனை என்ன செய்யலாம் என்று நினைத்த படியே  ரவுடியை பார்த்து எடுடா நாயே கையை அவளிடமிருந்து என்று சொல்லி  அவனது "கண்ணத்தில்  அறைந்து" கீழே தூக்கி தலைகீழாக உருட்டி விட்டான்.
                  உடனே பக்கத்தில் இருந்த மற்ற ரவுடிகள் அனைவரும் சேர்ந்து   காதலனை  அடிமேல் அடி கொடுத்து விட்டு வாங்க போகலாம்   பிறகு பார்ப்போம் என்று  அஅவர்கள் தாங்கள் தங்களுக்குள்யே சிற்சில காயங்களை உண்டாக்கிக்  கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பித்து சென்று வுடியின் தந்தையிடம் சென்று நடந்தவற்றை எடுத்துரைக்கின்றனர். ரவுடியின் தந்தையோ ஏன்டா இப்படி எல்லா இடத்திலும் போய் வீண் ம்பையே விலை கொடுத்து வாங்கி வருகிறாய்? என்றுகூறிவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறி  அளவுக்கு அதிக பணத்தை கொடுத்து காதலன் பெயரிலேயே முதல் தகவல் அறிக்கையை அதாவது (FIR) பதிப்பு செய்ய சொல்கிறார்.
                   அடிவாங்கிய காதலனோ தரையில்  உடம்பில் பலத்த காயங்களுடன் விழுந்தான்.அதற்குள் அவனுடைய காதலி காதலனின் நிலமையை பார்த்து இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டீர்களே என்று கதறி மண்ணில் வீழ்ந்து புரளுகிறாள்.அவன்மேல் உள்ள                                         "காயங்களின்" மேல்  தன்" உதடுகளை "வைக்கிறாள். தன்னுணர்வு  நிறைந்த எண்ணமாகிய தன் "பாசத்தை" உறுதி செய்கிறாள்.தன் கண்ணீர்  கரைகளை அவனுடைய காயத்தில் படிய செய்கிறாள். இத்துடன் முடிக்கிறேன். நன்றி..நன்றி...

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்