நம்பர்ர் ஒன்

Actions:

பேரீச்சம்பழம்  பழம் பற்றிய ஒரு கட்டுரை.

பேரீச்சம்பழத்தைப் பற்றிய ஒரு தகவல். நம்மை சாப்பிட இழுக்கும் ஒரு பொருள்.


நாம் இன்று ஒரு ருசியான பேரீச்சம்பழம் என்ற தலைப்பு  பற்றிய தகவலை காண்போம்.சிறுவன்,சிறுமி  சிறியவர்,பெரியவர் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பொருள்.இந்த பழங்கள் அரபு நாடுகளில் அதிகமாக விளைகிறது. நாளடைவில் நமது தாய்  நாடான இந்திய நாட்டிலும் சில பகுதிகளில் விளைகிறது.அந்த பழங்களுக்கு எப்போதுமே மௌசு குறைவதில்லை.அதற்கான விலையும் ஒருபோதும் குறைந்தது கிடையாது. இந்த பேரீச்சையில் நமது உடம்புக்கு தேவையான இரும்புச்சத்து உள்ளது. இதனால் நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் மிகுந்த சக்தியாக இந்த பேரீச்சம்பழம்  விளங்குகிறது.அந்த பழவவகை மரங்கள்  மணல் உள்ள நிலங்களில்  அதிகமாக விளைகிறது. இதற்கு குறைந்தபட்சம் நீர்பாசணம் செய்தாலே போதும் அதிக.  தட்பவெப்பநிலை  சூழ்நிலையிலும் வளரக்கூடியது.பூ வரும் பருவக்காங்களில் ஆண்பூவை அயல் மகரந்தச்சேற்கை  அதற்கு நாம் ஊட்டம்  பண்ண வேண்டும். கணிகளை கெட்டுப் போகாத வண்ணம் சில பொருள்களை சேர்த்து பேக்கிங் செய்து அனுப்புதல் நல்லது. மரங்களை  கொஞ்சம் இடைவெளி  விட்டு  சரியா முறையில் கண்றுகளை நடுதல் நல்லது. இந்த செய்முறை நல்லதொரு  பலனாக இருக்கும். இதனுடைய கணிகள் வருடவருடம்  ஆகஸ்டு மற்றும்  செப்டம்பரில் அறுவடை  ஆகும். பயிரிடுவதற்க்கு  அதிக அளவில் வேலைக்கு வேலைசெய்ய ஆட்களும் தேவைபடாது.மேலும் இதனுடைய மட்டை கள் தட்டி கட்டவும், பாய் நெய்யவும், அடுப்பு  எரிக்கவும் பயன்படுகிறது. பலவகையான இரகங்களும்  சுவைகளும் பேரீச்சம்பழத்தில்  உள்ளது . நமது தாய்நாடான இந்தியாவிலும்  ஒருசில இடங்களில்இது போன்ற பயிர் சாகுபடி   நல்ல பயிற்சி  பெற்று  பயிர் வட்டம்  நடக்கிறது. இதற்கு நம்முடைய அரசாங்கதிலுள்ள வேளாண்மை  துறை மூலம் மானியம்  கொடுத்து விவசாயிகளை ஊக்கம் அளிக்கிறார்கள். அன்றாட. இயற்கை  உணவில் இதுவும் முக்கிய இடம்  பெறுகிறது. நல்லதொரு பணம்பெறுவதற்கான பணபொருளாகும்."பாடுபட்டு உழைத்தால் பயனில்லாமல்  போகாது."என்ற. தத்துவத்திற்கேற்ப்ப ஈகையுள்ள தொழிலை செய்தால் uநிச்சயம்  வெற்றிபெறுவது உறுதி."காடென்ன வீடெண்ண, கடும்புயல்  காட்டினாலென்ன, கரைபுரண்டொடும் கண்ணீரின்  கண்களாகிய இமையோர்  இவ்வுளகில் உண்டோ? என்ற அகராதியை கண்டு  ஆருத்திரை  அடைந்தோர்  அன்பிலும் உயரிய உள்ளம் கொண்டவன்  இந்த உலகில் வேறு எவனும் இல்லை என்று கூறி விடை  பெறுகிறேன் வணக்கம். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்