என்ன இப்படி செய்தால்நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்குமா?
சீயக்காய், அரப்பு இவைகளை பயன்படுத்தி குளித்தல், நிறைய தண்ணீர் குடித்தல், வேப்பங்கொட்டையால் செய்த சோப்பை மூலம் துணிதுவைத்தல், இலுப்பைத்தூளை வைத்து பாத்திரம் கழுவுதல் மற்றும் சிலிண்டர் விழிப்புணர்வு.
சீயக்காய், அரப்பு:
சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல,கொசுவை ஒழிக்க..முன்னோர்கள் சொன்ன எக்கோ சிஸ்டம்..
தண்ணீர் :
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குடித்தார்கள் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம் செடி,கொடிகளுக்கு பயன்படும்.
ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.
வேப்பம் துணிசோப்:
துணி துவைக்க வேப்பங்கொட்டையில்www.thiltntamil.tk செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.
சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.
இலுப்பை தூள்:
ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசுமுட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .
ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் .இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.
அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது .முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.
இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்.
செயற்கை முறையில் தயாரிக்கும் அனைத்து வகை பொருள்களாகிய எல்லாவற்றையும் தவிர்த்து இயற்கை முறையில நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருள்கள் உருவாக்கி அவற்றை உண்டு மகிழ்வோம். அனுபவத்தாலும், அறிவு திறனாலும்
படித்ததில் உணர்ந்தது!
----------------------------××××××××××××----------------
அதே சமயத்தில் கீழ்காணும் குடும்பங்களில் வாழ்கின்ற அனைவரும் கவனிக்க வேண்டிய ஒரு விசயம். ஆக பாதுகாப்பும் ஒரு மருத்துவம் என்று கூறி இதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
------------------××××××××××××-----------------
சற்று இந்த செய்தியைப். படியுங்கள்...
ஒரு பெண் தன் சமையல்
அறையில் கியாஸ்
(Gas Stove ) அடுப்பில்
சமையல் செய்து கொண்டு
இருக்கும் போது பக்கத்தில்
பாத்திரம் கழுவும் இடத்தில் சில
கரப்பான் பூச்சிகளைக் கண்டாள்..
உடனே அவள்
பூச்சிக் கொல்லி ("Hit","Mortein") மருந்தை அடித்து தெளித்தாள்.
அந்த மருந்தின் வேகத்தால்
கியாஸ் சிலிண்டர் வெடித்து அவள் மேல் 65% தீக்காயம்
ஏற்பட்டது.
அவளைக் காப்பாற்ற முயன்ற
கணவர் மீதும்
தீக்காயம் ஏற்பட்டது.
இருவரும் மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்டனர்.
கணவர் தொடர்ந்து
சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் அந்த
பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
இறந்து போனாள்.
அவள் இறந்தது கூட
கணவனுக்கு தெரியாது.
எச்சரிக்கை
அதனால் எரிவாயு
எரிந்து கொண்டு இருக்கும் போது
பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டாம் என்று
எச்சரிக்கப் படுகிறது.
கேஸ் சிலிண்டர்களை "Gas stove" பயன்படுத்துவோர் எல்லாரும் மிக மிக கவனத்துடன் பயன் படுத்த வேண்டும். பயன் படுத்திய. பிறகு நன்றாக லீக் ஆகாத வகையில் மூடி வைக்க வேண்டும்.
இந்த செய்தியை படித்ததோடு
விட்டுவிடாமல் மற்றவர்களும் தெரிந்து கொள்ள உங்கள் முகநூலிலோ அல்லது கட்சவை அஞ்சல்
சேவையிலோ பரப்புங்கள்.
நன்றி.